புத்தரின் மதச்சார்பற்ற போதனை - TAMIL PDF BOOK - The Buddha’s Non-Sectarian Teaching
T06 – புத்தரின் மதச்சார்பற்ற போதனை- TAMIL PDF
T06 – The Buddha’s Non-Sectarian Teaching
The Buddha’s Non-Sectarian Teaching
Sixth century B.C. was an important era in history. This was the period when a great benefactor of mankind was born and became renowned as Gotama the Buddha. The Buddha rediscovered the path of Dhamma, the law of nature (the path to liberation), leading to the eradication of universal suffering. With great compassion, he spent forty-five years of his life in teaching Dhamma, the path out of suffering, to millions of people helping them to come out of their misery. Even today this path is helping humanity, and will continue to do so provided the teachings and practice are maintained in their pristine purity.
This book contains the teachings of the Buddha, which is not only universal but also absolutely non-sectarian. In addition, It provides an introduction to Vipassana meditation, quintessence of the Buddha’s teaching.
This book is ideal for Vipassana meditator as well as non-meditators.
புத்தரின் மதச்சார்பற்ற போதனை
கி.மு. ஆறாம் நூற்றாண்டு வரலாற்றில் ஒரு முக்கியமான சகாப்தமாகும். இந்த காலத்தில் தான் மனித குலத்தின் மிகச் சிறந்த புரவலரான கௌதம புத்தர் பிறந்தார். அவர் பெரும் புகழ்பெற்று விளங்கினார். புத்தர் தம்மத்தின் பாதையை (விடுதலைக்கான பாதை) மீண்டும் கண்டுபிடித்தார். இது உலகப் பொதுவான துன்பத்தை அழித்தொழிக்க வழிவகுக்கிறது. மிகுந்த கருணையுடன், அவர் நாற்பத்தைந்து ஆண்டுகள், துன்பத்திலிருந்து விடுவிக்கும் பாதையான தம்மத்தைக் கற்பித்து, கோடிக்கணக்கான மக்களுக்கு அவர்களின் துன்பங்களிலிருந்து வெளிவர உதவினார். இன்றும் இந்த பாதை மனிதகுலத்திற்கு உதவியாக இருக்கிறது. போதனைகள் மற்றும் பயிற்சிமுறை அவற்றின் தொன்மைத் தூய்மையில் பராமரிக்கப்படும் பட்சத்தில் அது தொடர்ந்து பலன்களைத் தரும்.
இந்த புத்தகத்தில் புத்தரின் போதனைகள் அடங்கியுள்ளன; இது உலகளாவியது மட்டுமல்ல, முற்றிலும் மதச்சார்பற்றதும் ஆகும். மேலும், இது புத்தரின் போதனைகளின் சாராம்சமாக விளங்கக்கூடிய விபஸ்ஸனா தியானத்திற்கான அறிமுகத்தை வழங்குகிறது.
இந்த புத்தகம் விபஸ்ஸனா தியானம் செய்பவர்களுக்கு மட்டுமல்ல, தியானம் செய்யாதவர்களுக்கும் ஏற்றதாகும்.
